காவிரி டெல்டாவில் நாளை…. விவசாயிகள் மறியல்
தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீடு நிறுவனங்கள் உரிய காப்பீடு வழங்கவில்லை. எனவே காப்பீடு நிறுவனங்களை கண்டித்தும், காப்பீடு நிறுவனங்களை பாதுகாக்க… Read More »காவிரி டெல்டாவில் நாளை…. விவசாயிகள் மறியல்