தஞ்சையில் ரவுடி வெட்டிக்கொலை .. 3 பேர் கைது..
தஞ்சை கரந்தை குதிரைக்கட்டி தெருவை சேர்ந்தவர் பிரதீப் (23). கஞ்சா வியாபாரி. இவர் மீது திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இரவு… Read More »தஞ்சையில் ரவுடி வெட்டிக்கொலை .. 3 பேர் கைது..