மும்மொழி கொள்கை அமல்படுத்த உத்தரவிட முடியாது-உச்சநீதிமன்றம் அதிரடி
தமிழ்நாட்டில் தற்போது கல்வி நிலையங்களில் இருமொழி கொள்கை மட்டுமே அமலில் உள்ளது. இங்கு தமிழ், ஆங்கிலம் மட்டுமே கற்பிக்கப்படுகிறது. இந்த நிலையில் மத்திய அரசு, தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை அமல்படுத்த நெருக்கடி கொடுத்து வருகிறது. … Read More »மும்மொழி கொள்கை அமல்படுத்த உத்தரவிட முடியாது-உச்சநீதிமன்றம் அதிரடி