Skip to content

திருச்சி

திருச்சி அருகே சோழமாதேவி கைலாயமுடையார் சிவன் கோவிலில் சிறப்பு பூஜை…

திருச்சி, திருவெறும்பூர் அருகே சோழமாதேவி கைலாயமுடையார் சிவன் கோவிலில் பிரதோஷம் பக்தர்கள் திரளாக குவிந்தனர். திருவெறும்பூர் டிச 11 திருவெறும்பூர் அருகே உள்ள சோழமாதேவியில் கைலாய முடையார் சிவன் கோயிலில், பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு… Read More »திருச்சி அருகே சோழமாதேவி கைலாயமுடையார் சிவன் கோவிலில் சிறப்பு பூஜை…

திருச்சியில் மதுவிலக்கு குறித்த விழிப்புணர்வு இரு சக்கர வாகன பேரணி…

ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் 15ஆம் தேதி புதிய தமிழகம் கட்சியின் 27 வது ஆண்டு துவக்க விழா மற்றும் பூரண மதுவிலக்கு உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு திருச்சியில் தஞ்சை தேசிய நெடுஞ்சாலை… Read More »திருச்சியில் மதுவிலக்கு குறித்த விழிப்புணர்வு இரு சக்கர வாகன பேரணி…

கேலோ இந்தியா விளையாட்டு…. திருச்சியில் வீரர், வீராங்கனைகள் தேர்வு

  • by Authour

தமிழ்நாடு அரசின் சார்பாக கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகள் (Khelo India Youth Games) 2023 ஜனவரி மாதம் 19.1.2024 முதல் 31.1.2024 வரை நடைபெறுகிறது.  இதற்கான வீரர், வீராங்கனைகள்  தேர்வு போட்டிகள் சென்னையில்… Read More »கேலோ இந்தியா விளையாட்டு…. திருச்சியில் வீரர், வீராங்கனைகள் தேர்வு

லாரி மோதி 2 திருநங்கைகள் பலி…. திருச்சியில் சோகம்..

திருச்சி அரியமங்கலம் பால்பண்ணை சாலையில் தனியா (25), தமிழ் (29) என்ற 2 திருநங்கைகள் டூவீலரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த டிப்பர் லாரி டூவீலரில் மீது மோதியது. இதில்  தனியா சம்பவ… Read More »லாரி மோதி 2 திருநங்கைகள் பலி…. திருச்சியில் சோகம்..

திருச்சி அருகே சூப்பர் மார்க்கெட் உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது…

  • by Authour

திருச்சி மாவட்டம்,  திருவெறும்பூர் பகுதியில் தொடர்ந்து ரவுடிகளை திருவெறும்பூர் போலீசார் கைது செய்து வருகின்றனர். இது ரவுடிகள் மத்தியில் பெரும் பீதியையும் உயிர் பயத்தையும் ஏற்படுத்தி உள்ளது. காரணம் கடந்த சில நாட்களுக்கு முன்பு பனையக்குறிச்சியை… Read More »திருச்சி அருகே சூப்பர் மார்க்கெட் உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது…

திருச்சியில் 12ம் தேதி மின்தடை… எந்தெந்த பகுதி..?…

திருச்சியில் வரும் 12.12.2023 செவ்வாய்க்கிழமை அன்று காலை 09-45 மணி முதல் மாலை 04-00 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் மின்விநியோகம் இருக்கது என மின்செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். அதன் பகுதிகளான… Read More »திருச்சியில் 12ம் தேதி மின்தடை… எந்தெந்த பகுதி..?…

திருச்சி அருகே சாமவேதீஸ்வரர் கோயிலில் ஆனாய நாயனார் குருபூஜை….

  • by Authour

திருச்சி மாவட்டம்,லால்குடி அருகே திருமங்கலம் ஊராட்சியில் உள்ள அருள்மிகு லோகநாயகி அம்பாள் சாமவேதீஸ்வரர் கோயிலில் ஆனாய நாயனார் குருபூஜை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்பு. இறைவன் ஆன்மாக்களாகிய நாம் ஈடேற… Read More »திருச்சி அருகே சாமவேதீஸ்வரர் கோயிலில் ஆனாய நாயனார் குருபூஜை….

திருச்சி…பாரதிதாசன் பல்கலை தேர்வு திடீர் ஒத்திவைப்பு

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு வரும் 11ம் தேதி தொடங்கி 16ம் தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.  பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் எல்லைக்கு உட்பட்ட நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை சேதம்… Read More »திருச்சி…பாரதிதாசன் பல்கலை தேர்வு திடீர் ஒத்திவைப்பு

திருச்சி….பாலத்தை உடைத்துக்கொண்டு கொள்ளிடம் ஆற்றில் விழுந்த கார்…. தம்பதி பலி

  • by Authour

கேரள மாநிலம் இடுக்கியை  சேர்ந்த  ஸ்ரீநாத் மற்றும் அவரது மனைவி இருவரும்  இன்று  அதிகாலை   திருச்சி விமான நிலையத்தில் இருந்து கார் மூலம்  சென்னை சென்று கொண்டிருந்தனர். இவர்களது கார் திருச்சி பைபாஸ் ரோடு… Read More »திருச்சி….பாலத்தை உடைத்துக்கொண்டு கொள்ளிடம் ஆற்றில் விழுந்த கார்…. தம்பதி பலி

திருச்சியில் லாரி கவிழ்ந்து பஸ்க்காக நின்ற முதியவர் பலி…

  • by Authour

தூத்துக்குடியில் இருந்து உர மூட்டைகள் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி கடலூர் நோக்கி புறப்பட்டது. லாரியை தூத்துக்குடி எட்டயபுரத்தை சேர்ந்த அர்ஜுனன் வயது (27) என்பவர் ஓட்டிச் சென்றார். இந்த லாரி இன்று(வியாழக்கிழமை) அதிகாலை 4… Read More »திருச்சியில் லாரி கவிழ்ந்து பஸ்க்காக நின்ற முதியவர் பலி…

error: Content is protected !!