காதல் திருமணம்- மணமகனை கடத்திய உறவினர்கள்.. காதல் மனைவி புகார்
கரூர் மாவட்டம், மாயனூர் அருகே உள்ள பொரணி கிராமத்தை சேர்ந்தவர் சதயவர்த்தினி (19). இவரும் தோகமலை அடுத்த நல்லமுத்துபாளையம் கிராமத்தை சேர்ந்த கணபதி (21) என்பவரும் சிறுவயது முதலே காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதலுக்கு இரு… Read More »காதல் திருமணம்- மணமகனை கடத்திய உறவினர்கள்.. காதல் மனைவி புகார்