திருச்சி அருகே புதிய ரேசன் கடை திறப்பு…
திருச்சி மாவட்டம், துறையூர் சட்டமன்றத் தொகுதிக்குஉட்பட்ட, கோணப்பாதை மற்றும் எரகுடிபகுதிகளில் உள்ள பொதுமக்களின்நீண்ட நாள்கோரிக்கையான தங்கள்பகுதிக்கு புதிய நியாயவிலைகடைவேண்டும் என கூறியதைதொடர்ந்து, துறையூர் சட்டமன்றஉறுப்பினர் ஸ்டாலின் குமார் இன்று திறந்துவைத்தார், இதனால் எரகுடிபகுதியில் 520… Read More »திருச்சி அருகே புதிய ரேசன் கடை திறப்பு…