இருட்டில் மூழ்கிய துறையூர் பஸ் ஸ்டாண்ட்…. பயணிகள் அவதி… கோரிக்கை…
திருச்சி மாவட்டம், துறையூர் அண்ணா பேருந்து நிலையத்தில் தினசரி நூற்றுக்கணக்கான பேருந்துகள் முக்கிய நகரங்களுக்கு செல்கின்றன. இரவு நேரங்களிலும் நள்ளிரவு 12 மணி வரையிலும் அதிகாலை 3 மணியிலிருந்தும் பேருந்துகள் இயங்கி வருகின்றது. இதில்… Read More »இருட்டில் மூழ்கிய துறையூர் பஸ் ஸ்டாண்ட்…. பயணிகள் அவதி… கோரிக்கை…