இந்தியன் 2 நாளை ரிலீஸ்….. சிறப்பு காட்சிக்கு அனுமதி
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1996-ம் ஆண்டு வெளியான பிரம்மாண்ட படம், ‘இந்தியன்’. அதில் சுகன்யா, மனீஷா கொய்ராலா, ஊர்மிளா மடோன்கர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். இதன் அடுத்த பாகம் இந்தியன்… Read More »இந்தியன் 2 நாளை ரிலீஸ்….. சிறப்பு காட்சிக்கு அனுமதி