Skip to content

நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் இன்றும் பயங்கர நிலநடுக்கம்…..

  • by Authour

ஆப்கானிஸ்தானில் கடந்த சனிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள் ஆவார்கள். மீட்புப்பணி இன்னும் முழுமையாக முடிவடையவில்லை.இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் இன்று… Read More »ஆப்கானிஸ்தானில் இன்றும் பயங்கர நிலநடுக்கம்…..

ஆப்கன் நிலநடுக்கம்… பாதிக்கப்பட்டவர்களுக்கு ரஷித்கான் உதவி

  • by Authour

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். மேலும் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், உலகக்கோப்பை தொடரில் தனக்கு கிடைக்கும் சம்பளம் முழுவதையும் நன்கொடையாக வழங்கவுள்ளதாக… Read More »ஆப்கன் நிலநடுக்கம்… பாதிக்கப்பட்டவர்களுக்கு ரஷித்கான் உதவி

உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்

  • by Authour

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி பகுதியில் இன்று காலை 8.35 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.0 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.… Read More »உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்

நியூசிலாந்தில் நிலநடுக்கம்

நியூசிலாந்து நாட்டின் மேற்கு கிறிஸ்சர்ச்  நகரில் இருந்து 124 கிலோ மீட்டர் தொலைவில் மத்திய தெற்கு தீவில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.  ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால்… Read More »நியூசிலாந்தில் நிலநடுக்கம்

மொரோக்கோ நிலநடுக்கம்….பலி 650ஐ தாண்டியது

வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மொராக்கோ. இந்நாட்டில் நேற்று இரவு (இந்திய நேரப்படி இன்று காலை) பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி இரவு 11.11 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.8… Read More »மொரோக்கோ நிலநடுக்கம்….பலி 650ஐ தாண்டியது

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நில நடுக்கம்….. மக்கள் அலறி ஓட்டம்

தென் அமெரிக்க நாடான கொலம்பியா நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவான நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. தலைநகர் போகோடாவின் தென்கிழக்கே 100 கி.மீட்டர் தொலைவில் மையம்… Read More »கொலம்பியாவில் சக்திவாய்ந்த நில நடுக்கம்….. மக்கள் அலறி ஓட்டம்

மராட்டியத்தில் லேசான நிலநடுக்கம்

மராட்டியத்தின் கோலாப்பூர் பகுதியில் இன்று காலை 6.45 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கோலாப்பூர் மாவட்ட நிலப்பரப்பில் இருந்து 5 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.4 ஆக… Read More »மராட்டியத்தில் லேசான நிலநடுக்கம்

அந்தமானில் லேசான நிலநடுக்கம்

  • by Authour

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது 4.3 ரிக்டர் அளவில்  ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகாலை 2.56 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், நிலநடுக்கத்தின்… Read More »அந்தமானில் லேசான நிலநடுக்கம்

இமாச்சல பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம்

  • by Authour

இமாச்சல பிரதேச மாநிலத்தின் லஹோல் மற்றும் ஸ்பிடி மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகி இருந்தது என தேசிய நில அதிர்வு மையம்… Read More »இமாச்சல பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம்

அந்தமான், நிக்கோபார் தீவுகளில் லேசான நிலநடுக்கம்

  • by Authour

அந்தமான் நிகோபர் தீவுகளில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.3 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. அதிகாலை 4.17 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் லேசாக குலுங்கின. நிலநடுக்கத்தால்… Read More »அந்தமான், நிக்கோபார் தீவுகளில் லேசான நிலநடுக்கம்

error: Content is protected !!