பைக்கில் பட்டாசுகளை வெடித்து வாலிபர் ஆபத்தான சாகசம்
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே தேசிய நெடுஞ்சாலை இணையும் பகுதியில் உள்ள ஒரு பாலத்தில் வாலிபர் ஒருவர் நேற்று இரவு தனது பைக்கின் முன்பகுதியில் பட்டாசுகளை வைத்து வெடிக்க செய்தார். மேலும் சாலையில் வீலிங்… Read More »பைக்கில் பட்டாசுகளை வெடித்து வாலிபர் ஆபத்தான சாகசம்


















