பிரதமர் மோடி இன்று ஸ்ரீரங்கம் வருகை….. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திரமோடி 11 நாட்கள் விரதம் மேற்கொண்டு, ஒவ்வொரு கோவில்களுக்கும் சென்று சிறப்பு வழிபாடு நடத்தி வருகிறார். அந்தவகையில்… Read More »பிரதமர் மோடி இன்று ஸ்ரீரங்கம் வருகை….. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்