Skip to content

பாராட்டு

இஸ்ரோவில் பிரதமர் மோடி…. விஞ்ஞானிகளுக்கு மனம் திறந்த பாராட்டு

  • by Authour

நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம் கடந்த ஜூலை 14-ந்தேதி அனுப்பப்பட்டது. அதன் லேண்டர் நிலவில் கடந்த 23-ந்தேதி மாலை 6.04 மணியளவில் தரையிறங்கியது. பின்னர், அதில் இருந்து ரோவர்… Read More »இஸ்ரோவில் பிரதமர் மோடி…. விஞ்ஞானிகளுக்கு மனம் திறந்த பாராட்டு

அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்…

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், அரியலூர் மாவட்டம் இணைய குற்ற காவல் ஆய்வாளர் வாணி தலைமையிலான, இணைய குற்ற காவல்துறையினர், இணைய குற்ற வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்து,ரொக்கப்பணம், மடிக்கணினி, செல்போன்… Read More »அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்…

”மாமன்னன்”படத்தை பாராட்டிய டைரக்டர் பா.ரஞ்சித்-க்கு உதயநிதி நன்றி….

மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் 29 ஆம் தேதி வெளியானது ‘மாமன்னன்’ படம். உதயநிதி நடிப்பில் கடைசிப் படமாக… Read More »”மாமன்னன்”படத்தை பாராட்டிய டைரக்டர் பா.ரஞ்சித்-க்கு உதயநிதி நன்றி….

பணிநிறைவு……இறையன்பு, சைலேந்திரபாபுவுக்கு முதல்வர் வாழ்த்து

  • by Authour

தமிழக தலைமை செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் இன்றுடன் பணிநிறைவு பெறுகிறார்கள். இதையொட்டி இருவரும் இன்று தனித்தனியாக  தலைமை  செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து  பெற்றனர். அப்போது அவர்களுக்கு பொன்னாடை… Read More »பணிநிறைவு……இறையன்பு, சைலேந்திரபாபுவுக்கு முதல்வர் வாழ்த்து

இன்று 500 டாஸ்மாக் கடைகள் மூடல்… திமுக அரசுக்கு பொதுமக்கள் பாராட்டு

  • by Authour

தமிழ்நாட்டில் 5 ஆயிரத்து 329 டாஸ்மாக் சில்லரை விற்பனை மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. தமிழக அரசுக்கு மது விற்பனை மூலம் அதிக வருவாய் கிடைத்து வருகிறது. தமிழ்நாட்டில் மதுக்கடைகளின் எண்ணிக்கையை படிப்படியாக குறைத்து பூரண… Read More »இன்று 500 டாஸ்மாக் கடைகள் மூடல்… திமுக அரசுக்கு பொதுமக்கள் பாராட்டு

தமிழக வனஅதிகாரி ஜெகதீஷ்க்கு யுனெஸ்கோ விருது…. முதல்வர் பாராட்டு

யுனெஸ்கோ விருது பெற்ற ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலர் ஜெகதீஷ் பகனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலரும் மன்னார் வளைகுடா உயிர்க்கோளகக் காப்பகத்தின்… Read More »தமிழக வனஅதிகாரி ஜெகதீஷ்க்கு யுனெஸ்கோ விருது…. முதல்வர் பாராட்டு

ரயில் விபத்து மீட்பு பணி…. தஞ்சை ராணுவ வீரருக்கு….. முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

ஒடிசாவில் கடந்த 2ம் தேதி 3 ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் சுமார் 275 பேர் பலியானார்கள். 1000 பேர் காயமடைந்தனர். விபத்து நடந்த கோரமண்டல் ரயிலில் இந்திய ராணுவ வீரர், தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த… Read More »ரயில் விபத்து மீட்பு பணி…. தஞ்சை ராணுவ வீரருக்கு….. முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

பொன்னமராவதி இரட்டைக் கொலையில் குற்றவாளிகள் கைது…. டிஜிபி பாராட்டு…

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டி பகுதியில் வசித்து வந்தவர் சிகப்பி. இவரது கணவர் ஆறுமுகம் ஏற்கனவே உயிரிழந்து விட்டார். இதனால் இன்ஜினியராக உள்ள தன் மகன் பழனியப்பனுடன் வசித்து வந்தார். இதனிடையே… Read More »பொன்னமராவதி இரட்டைக் கொலையில் குற்றவாளிகள் கைது…. டிஜிபி பாராட்டு…

மின்விநியோகம் உயர்வு…… தமிழக அரசுக்கு மத்திய அரசு பாராட்டு

தமிழ்நாட்டில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக நிறுவனங்கள், வீடுகளில் ஏ.சி., ஏர்கூலர் போன்ற மின் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்து உள்ளது. அதன்படி அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்யும்… Read More »மின்விநியோகம் உயர்வு…… தமிழக அரசுக்கு மத்திய அரசு பாராட்டு

விபத்து நடந்த இடத்தில் கிடந்த ரூ.4 லட்சம்… உரியவரிடம் ஒப்படைத்த புதுகை போலீசுக்கு பாராட்டு…

புதுக்கோட்டை பெரியார்நகரை சேர்ந்த மகேஸ்வரன் என்பவர் கடந்த 21ம்தேதி இரவு 11மணியளவில்இருசக்கர வாகனத்தில் சென்றபோது எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் எதிர்பாரவிதமாக மோதியதில் பலத்த காயமடைந்தார் .சம்பவ இடத்திற்கு சென்ற நகர காவல் நிலைய… Read More »விபத்து நடந்த இடத்தில் கிடந்த ரூ.4 லட்சம்… உரியவரிடம் ஒப்படைத்த புதுகை போலீசுக்கு பாராட்டு…

error: Content is protected !!