புதுகை பள்ளியில் ஆதார் பதிவு முகாம்…. கலெக்டர் தொடங்கி வைத்தார்
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, புதுகை ராணியார் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ஆதார் எண் புதிய பதிவு மற்றும் புதுப்பித்தல் முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா நோட்டுப்புத்தகங்களை வழங்கி,… Read More »புதுகை பள்ளியில் ஆதார் பதிவு முகாம்…. கலெக்டர் தொடங்கி வைத்தார்