திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் விழா….தருமபுர ஆதீனம் தரிசனம்…
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவாரப்பாடல் பெற்ற அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. மார்க்கண்டேயனுக்காக சுவாமி காலசம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி எமனை வதம் செய்ததால் இத்தலம்… Read More »திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் விழா….தருமபுர ஆதீனம் தரிசனம்…