காவலர் நினைவுதினம்…… புதுகையில் அனுசரிப்பு
தேசத்தின் பாதுகாப்புக்காக தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்த துணிச்சலான காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் தேசிய காவல் தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று 21.10.24 காலை… Read More »காவலர் நினைவுதினம்…… புதுகையில் அனுசரிப்பு