பொய்த்து போன விவசாயம்… விரக்தியில் பொன்னாற்றுப் பாசன விவசாயிகள்…
அரியலூர் மாவட்டத்தில் டெல்டா பகுதியான தா.பளூர் ஒன்றியத்தில் பொன்னாற்று பாசன விவசாயிகள், தண்ணீர் வரத்து இல்லாததாலும், மழை பெய்யாத காரணத்தினாலும், சுமார் 6000 ஏக்கர் சம்பா சாகுபடி செய்ய முடியாத விரக்தியில் உள்ளனர். ஆண்டுதோறும்… Read More »பொய்த்து போன விவசாயம்… விரக்தியில் பொன்னாற்றுப் பாசன விவசாயிகள்…