Skip to content

வெற்றி

இங்கிலாந்து தேர்தல்…தமிழ்ப்பெண் உமா குமரன் வெற்றி

இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. மொத்தம் உள்ள 650 இடங்களில் தொழிலாளர் கட்சி 410 இடங்களிலும், ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி 119- தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.… Read More »இங்கிலாந்து தேர்தல்…தமிழ்ப்பெண் உமா குமரன் வெற்றி

40க்கு 40 வெற்றி….. கலைஞருக்கு காணிக்கை….. முதல்வர் ஸ்டாலின்

மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 40க்கு 40 இடங்களை  கைப்பற்றி சாதனை நிகழ்த்தி உள்ளது. இந்த வெற்றி குறித்து முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது; “திமுக கூட்டணிக்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றி கிடைத்துள்ளது. கடந்த… Read More »40க்கு 40 வெற்றி….. கலைஞருக்கு காணிக்கை….. முதல்வர் ஸ்டாலின்

வெற்றியை கொண்டாட காத்திருக்கிறோம்….. முதல்வர் ஸ்டாலின் பதிவு

நாளை ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: இந்தியா’ கூட்டணி தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி, சீதாராம் யெச்சூரி ஆகியோர் டெல்லியில்… Read More »வெற்றியை கொண்டாட காத்திருக்கிறோம்….. முதல்வர் ஸ்டாலின் பதிவு

சர்வதேச போட்டி…. கோவை பிராணா யோகா மையம் அசத்தல் வெற்றி்

கோவை சரவணம்பட்டி,சித்தாபுதூர் ஆகிய பகுதிகளில் செயல் பட்டுவரும் கோவை பிராணா யோகா மையத்தி்ல், யோகாவை தொடர் பயிற்சிகள் வாயிலாக வழங்குவதுடன் ,தேசிய,சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு, அதில் சாதனை படைக்கவும் ஊக்கம் அளித்து வருகின்றனர்.இந்நிலையில்… Read More »சர்வதேச போட்டி…. கோவை பிராணா யோகா மையம் அசத்தல் வெற்றி்

வேண்டா வெறுப்பாக வாங்கிய ஷஷாங்க் சிங்….. பஞ்சாபுக்கு வெற்றி தேடிதந்தார்

ஐதராபாத்தில்  நேற்று நடைபெற்ற  ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி த்ரில் வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய குஜராத் அனி 199 ரன்கள் குவித்தது. பின்னர் 200 ரன்கள் அடித்தால் வெற்றி… Read More »வேண்டா வெறுப்பாக வாங்கிய ஷஷாங்க் சிங்….. பஞ்சாபுக்கு வெற்றி தேடிதந்தார்

ஐபிஎல்…..சன் ரைசர்ஸ்….. சாதனை வெற்றி

17-வது ஐ.பி.எல். தொடர் கடந்த 22-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆரம்பமாகி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதன் 8-வது லீக் ஆட்டத்தில் நேற்று முன்னாள் சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் மற்றும்… Read More »ஐபிஎல்…..சன் ரைசர்ஸ்….. சாதனை வெற்றி

அரியானா… பாஜக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி

  • by Authour

அரியானாவில்  மனோகர் லால் கட்டார் தலைமையிலான  பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வந்தது.  இந்த நிலையில் பாஜக அதன் கூட்டணி கட்சியான ஜேஜேபியுடன்  நாடாளுமன் ற சீட் பகிர்வில் ஏற்பட்ட  மோதல் காரணமாக  மனோகர்… Read More »அரியானா… பாஜக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி

ராஞ்சியில் வெற்றி……. டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்தியா

  • by Authour

5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இங்கிலாந்து கிரிக்கெட்  அணி இந்தியா வந்துள்ளது. ஏற்கனவே  ஐதராபாத், டெஸ்ட்டில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில்  விசாகப்பட்டினம், ராஜ்கோட் போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று 2-1 என்ற  நிலையில்… Read More »ராஞ்சியில் வெற்றி……. டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்தியா

தேர்தலுக்கு பின் அமைச்சரவையில் மாற்றம்…. முதல்வர் பரபரப்பு பேச்சு

  • by Authour

திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் இன்று  காணொலி வாயிலாக நடந்தது. இதில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  பங்கேற்று உரையாற்றினார். அதன் விவரம் வருமாறு: மாவட்டக் கழகச்… Read More »தேர்தலுக்கு பின் அமைச்சரவையில் மாற்றம்…. முதல்வர் பரபரப்பு பேச்சு

நம்பிக்கை வாக்கெடுப்பு…… டில்லி கெஜ்ரிவால் அரசு வெற்றி

  • by Authour

டில்லியில்  கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது.  மொத்தம் உள்ள 70 உறுப்பினர்களில்  ஆம் ஆத்மிக்கு 62 எம்.எல்.ஏக்களும்,  பாஜகவுக்கு 8 பேரும் உள்ளனர். ஆளும் கட்சி  எம்.எல்.ஏக்களில் 2 பேர்… Read More »நம்பிக்கை வாக்கெடுப்பு…… டில்லி கெஜ்ரிவால் அரசு வெற்றி

error: Content is protected !!