இடைத்தேர்தல் வெற்றி ஆளுங்கட்சிக்கே என்ற விதி இல்லை – துரைமுருகன்
இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிதான் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கணம் கிடையாது என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் துரைமுருகன், “ஆளுங்கட்சிதான் இடைத்தேர்தலில் ஜெய்க்கும் என்பது, இலக்கணம் கிடையாது. திமுக வெற்றி… Read More »இடைத்தேர்தல் வெற்றி ஆளுங்கட்சிக்கே என்ற விதி இல்லை – துரைமுருகன்





































































































