மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நீக்கம்
ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுக்கும், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருதரப்பினரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை கூறி வந்தனர். இந்த நிலையில்… Read More »மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நீக்கம்