கரூரில் அனுமதியின்றி அண்ணாமலை பிளக்ஸ் பேனர்… மாநகராட்சி ஊழியர்கள் அகற்றம்..
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமாநிலையூர் ரவுண்டானா பகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்கும் “என் மண் – என் மக்கள்” நடை பயண பிரச்சார பேனர் வைக்கப்பட்டிருந்தது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்… Read More »கரூரில் அனுமதியின்றி அண்ணாமலை பிளக்ஸ் பேனர்… மாநகராட்சி ஊழியர்கள் அகற்றம்..