அசாமில் நிலநடுக்கம்: பொதுமக்கள் அச்சம்
அசாமின் உடலுகுரி பகுதியில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மாலை 4.41 மணியளவில் ரிக்டர் அளவில் 5.8 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 5 கி.மீ.… Read More »அசாமில் நிலநடுக்கம்: பொதுமக்கள் அச்சம்