பொள்ளாச்சி.. கல்லூரி மாணவர் அடித்து கொலை.. பரிதவிக்கும் மாற்றுதிறனாளியான தாய்-தந்தை..
கோவை, பொள்ளாச்சி அடுத்த ரங்கசமத்தூர் பகுதியை சேர்ந்த ஐயம்மாள் மற்றும் ரங்கராஜ் பார்வையற்ற மாற்று திறனாளிகளான இவர்களுக்கு பிரதீப் குமார் ( 17) மற்றும் 10 வயதுடைய இரு மகன்களுடன் வசித்து வருகின்றனர். பிரதீப் குமார்… Read More »பொள்ளாச்சி.. கல்லூரி மாணவர் அடித்து கொலை.. பரிதவிக்கும் மாற்றுதிறனாளியான தாய்-தந்தை..