கர்நாடகத்தில்……. அண்ணாமலை முன்னிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு
கர்நாடகத்தில் உள்ள சிவமோகா நகரில் பா.ஜ.க. சார்பில் நேற்று தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க. முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா ஆகியோர் கலந்து கொண்டனர். … Read More »கர்நாடகத்தில்……. அண்ணாமலை முன்னிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு