அதிகாலையில் பனிமூட்டம் அதிகரிக்கும்.. தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
அதிகாலையில் பனிமூட்டம் அதிகரிக்கும் என்றும், தமிழகத்தில் இன்று முதல் மீண்டும் மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பொதுமக்களை நடுங்க வைக்கும் அளவுக்கு குளிர் வாட்டி… Read More »அதிகாலையில் பனிமூட்டம் அதிகரிக்கும்.. தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு



