தெலுங்கில் எளிதாக அனிரூத்-க்கு பட வாய்ப்பு கிடைக்குது- தமன் வேதனை
பிரபல இசையமைப்பாளர் எஸ். தமன், தமிழ் சினிமாவில் பட வாய்ப்பு கிடைப்பதில் உள்ள சிரமத்தை வெளிப்படையாக விமர்சித்துள்ளார். “தெலுங்கில் அனிருத்துக்கு எளிதாக பட வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் எனக்கு தமிழில் பட வாய்ப்பு கிடைப்பதில்லை.… Read More »தெலுங்கில் எளிதாக அனிரூத்-க்கு பட வாய்ப்பு கிடைக்குது- தமன் வேதனை



