ஒகேனக்கல் காவிரிக்கு 1லட்சம் கனஅடி தண்ணீர் வருகிறது: டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாயம்
டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு கடந்த ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் அணையை திறந்து வைத்தார். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்னதாகவே தொடங்கியதாலும், வழக்கத்தை விட அதிக… Read More »ஒகேனக்கல் காவிரிக்கு 1லட்சம் கனஅடி தண்ணீர் வருகிறது: டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாயம்