கரூர்…அமராவதி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி…
https://youtu.be/zrRyfsPq1r4?si=gYriyXqAtkpu0eO4கரூர் மாநகரை ஒட்டிய பெரிய ஆண்டாங்கோவில் அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைந்துள்ளது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் பள்ளி சிறுவர்கள் மூன்று பேர் அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். சிறுவர்கள் குளித்துக் கொண்டிருந்த பகுதியில்… Read More »கரூர்…அமராவதி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி…