நண்பர் வாங்கிக்கொடுத்த வாட்சுக்கு .. 6 மாசம் கழிச்சு தான பில்.. ?
கோவையில் இன்று நிருபர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி… ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று சொல்லி விட்டு சொத்து பட்டியலை வெளியிட்டு இருக்கிறார்கள். வேட்புமனு தாக்கல் செய்யும் போதே வேட்பாளரின் சொத்து விவரமும் தாக்கல் செய்யப்பட்டு… Read More »நண்பர் வாங்கிக்கொடுத்த வாட்சுக்கு .. 6 மாசம் கழிச்சு தான பில்.. ?









