நெடுஞ்சாலை ஓரங்களில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் இந்தி : கருப்பு மையால் அழிப்பு
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் புதிதாக பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. புதிதாக வைக்கப்பட்ட பெயர்ப் பலகைகளில் தமிழ் மற்றும் ஆங்கில பெயர்களுக்கு கீழே, இந்தியிலும் பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. அதிலும் இந்தி எழுத்துகள்… Read More »நெடுஞ்சாலை ஓரங்களில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் இந்தி : கருப்பு மையால் அழிப்பு