திருச்சியில் ஆட்டோ டிரைவரின் செல்போன் திருட்டு: பெங்களூரு வாலிபர் கைது
திருச்சி திருவெறும்பூர் கூத்தப்பர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது உசேன் (57). ஆட்டோ ஓட்டுநரான இவர், நேற்று தனது ஆட்டோவை திருச்சி எம்.ஜி.ஆர் சிலை அருகே நிறுத்தியிருந்தார். அப்போது தனது மொபைல் போனை ஆட்டோவிலேயே வைத்துவிட்டு,… Read More »திருச்சியில் ஆட்டோ டிரைவரின் செல்போன் திருட்டு: பெங்களூரு வாலிபர் கைது










