தேவாலயத்துக்குள் புகுந்து கொலை.. மோசஸ்க்கு ஆயுள் தண்டனை
திருவள்ளூர், ஆவடி அருகே தேவாலயத்துக்குள் புகுந்து ஊழியரை கொன்ற வழக்கில் மோசஸ் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 2020ல் முன்விரோதம் காரணமாக தேவாலயத்துக்குள் புகுந்து ஈனோஸ் என்பவரை, மோசஸ் கத்தியால் குத்திக் கொன்றுள்ளார். மோசஸ்க்கு… Read More »தேவாலயத்துக்குள் புகுந்து கொலை.. மோசஸ்க்கு ஆயுள் தண்டனை










