மனைவியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை… திருச்சி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு…
திருச்சி பேங்கர்ஸ் காலனி தேவராயநகரை சேர்ந்த கண்ணன் மகன் காமராஜ். இவரது மனைவி இளையரசி(45). நடத்தை சந்தேகத்தில் கடந்த 2018ம் ஆண்டு காமராஜ், மனைவியை கொலை செய்தார். அப்போது சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக… Read More »மனைவியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை… திருச்சி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு…