எத்தனை ‘ஷா’க்கள் வந்தாலும் தமிழகத்தில் ஒன்றும் செய்ய முடியாது- ஆர்.எஸ்.பாரதி..
“தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஒடிசாவை ஆட்சி செய்வதா?” எனக் கேட்ட அமித்ஷா, தமிழ், தமிழர்கள் என மதுரையில் வந்து கபட வேடம் தரிக்கிறார்! என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர்… Read More »எத்தனை ‘ஷா’க்கள் வந்தாலும் தமிழகத்தில் ஒன்றும் செய்ய முடியாது- ஆர்.எஸ்.பாரதி..