Skip to content

ஆலோசனை

தலைமை தேர்தல் ஆணையர் ….. சென்னையில் 2 நாள் ஆலோசனை

மக்களவை தேர்தல் வரும்  ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு  மார்ச் மாதத்தில் தேர்தல் ஆணையம் வெளியிடும். தற்போது  மக்களவை தேர்தலுக்கான ஆயத்த பணிகளை  தேர்தல் ஆணையம் தொடங்கி விட்டது. … Read More »தலைமை தேர்தல் ஆணையர் ….. சென்னையில் 2 நாள் ஆலோசனை

வௌ்ள நிவாரணப்பணி குறித்து அமைச்சர்கள்-எம்பி கனிமொழி ஆலோசனை…

தென் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத கனமழையினால் கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடியில் நடைபெற்றுவரும் வெள்ள நிவாரணப் பணிகள் குறித்து இன்று (22-12-2023) மாநகராட்சி அலுவலகத்தில்,  மகளிர் உரிமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் கீதா… Read More »வௌ்ள நிவாரணப்பணி குறித்து அமைச்சர்கள்-எம்பி கனிமொழி ஆலோசனை…

ஜனவரி 2வது வாரத்தில் தேர்தல் பிரசாரம் தொடக்கம்….. இந்தியா கூட்டணி முடிவு

டில்லியில் நேற்று  ‘இந்தியா’ கூட்டணி கூட்டம் நடந்தது. நாடாளுமன்ற தேர்தல் குறித்து முக்கிய வியூகங்கள் வகுக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் ஆளும் பாஜகவை எதிர்கொள்ள காங்கிரஸ்,… Read More »ஜனவரி 2வது வாரத்தில் தேர்தல் பிரசாரம் தொடக்கம்….. இந்தியா கூட்டணி முடிவு

வெள்ள நிவாரணப்பணிகளில் அமைச்சர் நேரு, கனிமொழி எம்.பி. தீவிரம்

  • by Authour

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி,   தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும்,சமூக நலன் – மகளிர்… Read More »வெள்ள நிவாரணப்பணிகளில் அமைச்சர் நேரு, கனிமொழி எம்.பி. தீவிரம்

கவர்னரும் முதல்வரும் ஆலோசனை நடத்துங்கள்…. கேரள அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் யோசனை

  • by Authour

கேரள சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்வதாக கூறி கேரள கவர்னர் ஆரிப் முகமது கானுக்கு எதிராக மாநில அரசு  உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 8 மசோதாக்களை பரிசீலனை செய்வதில்… Read More »கவர்னரும் முதல்வரும் ஆலோசனை நடத்துங்கள்…. கேரள அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் யோசனை

பிரதமர் மோடி ஆலோசனையில் எழுதப்பட்ட பாடல்…. கிராமி விருதுக்கு பரிந்துரை

உலகளவில் இசைக்கு வழங்கப்படும் முக்கிய விருதுகளில் ஒன்று கிராமி விருது. திரைப்படங்களுக்கு ஆஸ்கார் எப்படியோ, அதுபோல இசைக்கலைஞர்களுக்கு கிராமி விருது. சிறந்த பாடல், ஆல்பம், இசையமைப்பாளர்கள், பாடல் ஆசிரியர்கள் உள்ளிட்ட இசைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் விதமாக… Read More »பிரதமர் மோடி ஆலோசனையில் எழுதப்பட்ட பாடல்…. கிராமி விருதுக்கு பரிந்துரை

5 மாநில தேர்தல் அதிகாரிகள்…. சென்னையில் ஆலோசனை தொடக்கம்…

  • by Authour

நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) ஏப்ரல், மே மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான ஆயத்த பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக புதிய வாக்காளர்கள் பட்டியல் தயாரிக்கும் பணி மும்முரமாக… Read More »5 மாநில தேர்தல் அதிகாரிகள்…. சென்னையில் ஆலோசனை தொடக்கம்…

வடகிழக்கு பருவமழை… தலைமைச் செயலாளர் ஆலோசனை….

தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் இருந்து விலகியுள்ள நிலையில், இன்னும் இரண்டு நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதாவது வருகிற 23ம் தேதி முதல்… Read More »வடகிழக்கு பருவமழை… தலைமைச் செயலாளர் ஆலோசனை….

டில்லி அழைப்பு…. ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் இன்று ஆலோசனை

மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், பாஜக-அதிமுக இடையிலான கூட்டணியில் முறிவு ஏற்பட்டுள்ளது. பாஜகவுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை என  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி அறிவித்து உள்ளார். இந்த நிலையில்… Read More »டில்லி அழைப்பு…. ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் இன்று ஆலோசனை

மக்களவை தேர்தல் கலந்தாய்வு கூட்டம்…. வரும் 8ம் தேதி மதிமுக ஏற்பாடு

  • by Authour

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத் தேர்தல் குறித்த கலந்தாய்வு மேற்கொள்ள கீழ்க்காணும் முறைப்படி  மதிமுக மாவட்டக் கழகக் கூட்டங்கள் நடைபெறும் வகையில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யுமாறு மாவட்டக் கழகச்… Read More »மக்களவை தேர்தல் கலந்தாய்வு கூட்டம்…. வரும் 8ம் தேதி மதிமுக ஏற்பாடு

error: Content is protected !!