7 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்….பணீந்திர ரெட்டிக்கு கூடுதல் பொறுப்பு
7 ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. போக்குவரத்து துறை செயலர் பணீந்திர ரெட்டிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை செயலராக பணீந்திர ரெட்டிக்கு பொறுப்பு… Read More »7 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்….பணீந்திர ரெட்டிக்கு கூடுதல் பொறுப்பு