இலங்கை கைது செய்த தமிழக மீனவர்கள் விடுதலை: வெளியுறவுத்துறை செயலாளரிடம் துரை வைகோ வலியுறுத்தல்
மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி மக்களவை தொகுதி எம்.பியுமான துரைவைகோ விடுத்துள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது: வெளியுறவுத்துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி அவர்களைச் நேரில் சந்தித்து, இரு முக்கியமான மற்றும் அவசரமான பிரச்சனைகள் குறித்து… Read More »இலங்கை கைது செய்த தமிழக மீனவர்கள் விடுதலை: வெளியுறவுத்துறை செயலாளரிடம் துரை வைகோ வலியுறுத்தல்