புதுகையில் இலவச மருத்துவ முகாம்.. மாணவர்கள் -ஆசிரியர்கள் பயன்
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக், மேல்நிலைப்பள்ளியும் தாரா மருத்தவமனையும் இணைந்து இலவச மருத்துவ முகாம் நடத்தியது. ஸ்ரீ வெங்டேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையேற்றார். பள்ளியின் இயக்குனர்… Read More »புதுகையில் இலவச மருத்துவ முகாம்.. மாணவர்கள் -ஆசிரியர்கள் பயன்







