ஈரான்: 800 பேரின் மரண தண்டனை ரத்து – டிரம்ப் வரவேற்பு
ஈரானில் சமீபகாலமாக அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 800 போராட்டக்காரர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை ஈரான் அரசு ரத்து செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.… Read More »ஈரான்: 800 பேரின் மரண தண்டனை ரத்து – டிரம்ப் வரவேற்பு










