Skip to content

ஈரோடு

ஈரோடு: முதிய தம்பதியை தாக்கிய மேற்கு வங்க வாலிபர் அடித்துக்கொலை

  • by Authour

ஈரோடு மாவட்டம் கொல்லம்பாளையத்தை சேர்ந்த வயது முதிர்ந்த தம்பதியை இன்று ஒரு இளைஞர் வீடு புகுந்து தாக்கினார். அவர் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் புகுந்ததாக தெரிகிறது. அக்கம் பக்கத்தினர் வந்ததால் அவர் தப்பி ஓடினார். கிராம… Read More »ஈரோடு: முதிய தம்பதியை தாக்கிய மேற்கு வங்க வாலிபர் அடித்துக்கொலை

ஈரோட்டில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு காணாமல் போன 5 மாணவிகள்… திருச்சியில் மீட்ட போலீசார்…

ஈரோடு மாவட்டம் பவானியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிவிட்டு காணாமல் போன 5 மாணவிகள் திருச்சி சமயபுரம் பகுதியில் மீட்கப்பட்டனர். ஈரோடு மாவட்டம் பவானி அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் பயிலும் 10ம் வகுப்பு… Read More »ஈரோட்டில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு காணாமல் போன 5 மாணவிகள்… திருச்சியில் மீட்ட போலீசார்…

தேர்வு முடிந்ததும் கிளம்பிய 5 ஈரோடு மாணவிகள், சமயபுரத்தில் மீட்பு

தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நேற்றுடன் முடிந்தன. ஈரோடு அடுத்த  சித்தோட்டைச் சேர்ந்த ஒரு சிறுமி, பவானியை சேர்ந்த 4 மாணவிகள் தேர்வு முடிந்த பின்னர் வீடு திரும்பவில்லை. மாணவிகளின் பெற்றோர் இதுகுறித்து… Read More »தேர்வு முடிந்ததும் கிளம்பிய 5 ஈரோடு மாணவிகள், சமயபுரத்தில் மீட்பு

தொண்டையில் உணவு சிக்கி 13வயது சிறுமி பலி…. ஈரோடு அருகே பரிதாபம்…

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள எலவமலை ஊராட்சி மணக்காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் முனிராஜ்- கீர்த்தனா தம்பதியினர், இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.  மூத்த மகள் வர்ஷினி (13) தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு… Read More »தொண்டையில் உணவு சிக்கி 13வயது சிறுமி பலி…. ஈரோடு அருகே பரிதாபம்…

சேலம் ரவுடி வெட்டிக்கொலை- கொலையாளிகள் மீது துப்பாக்கிசூடு

சேலம்  கிச்சிபாளையத்தை  சேர்ந்தவர்  ரவுடி ஜான் . இவர் மீது  கொலை, கொலை முயற்சி உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.   ஜாமீனில்  வெளியே வந்த  ஜான்  கிச்சிப்பாளையம் காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட வந்தார்.… Read More »சேலம் ரவுடி வெட்டிக்கொலை- கொலையாளிகள் மீது துப்பாக்கிசூடு

செங்கோட்டையனுக்கு எதிராக ஈரோட்டில் போஸ்டர்..

ஈரோடு அதிமுக புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளராக இருப்பவர் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்எல்ஏ. கடந்த ஜனவரி மாதம் கோவை மாவட்டம் அன்னூரில் நடைபெற்ற அத்திக்கடவு – அவிநாசி திட்ட பாராட்டு விழாவில் அதிமுக… Read More »செங்கோட்டையனுக்கு எதிராக ஈரோட்டில் போஸ்டர்..

ஈரோடு இடைத்தேர்தலில் திமுக முன்னிலை…. கரூரில் திமுகவினர் உற்சாக கொண்டாட்டம்..

  • by Authour

ஈரோடு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் திமுக சார்பில் போட்டியிட்ட வி.சி. சந்திரகுமார் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கும் நிலையில் அதனை கொண்டாடும் வகையில் கரூர் மாவட்ட திமுக சார்பில்… Read More »ஈரோடு இடைத்தேர்தலில் திமுக முன்னிலை…. கரூரில் திமுகவினர் உற்சாக கொண்டாட்டம்..

ஈரோடு கிழக்கு பிரசாரம் மாலை 6 மணியுடன் முடிகிறது..

  • by Authour

ஈரோடு கிழக்குத் தொகுதியில்  நாளை மறுநாள்(புதன்)   இடைத்தேர்தல் நடக்கிறது. காங்கிரஸ் உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன்  காலமானதைத் தொடர்ந்து இந்த இடைத்தேர்தல் நடக்கிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 58 பேர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில்… Read More »ஈரோடு கிழக்கு பிரசாரம் மாலை 6 மணியுடன் முடிகிறது..

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் புறக்கணிப்பு… தவெக அறிவிப்பு…

  • by Authour

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை தமிழக வெற்றிக்கழகம் புறக்கணிப்பதாக  தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி… Read More »ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் புறக்கணிப்பு… தவெக அறிவிப்பு…

குடும்பத்தகராறு… தம்பதி தற்கொலை… உயிருக்கு போராடும் குழந்தைகள்

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள சிறுவலூர் மீன்கிணறு சின்ன மூப்பன் வீதியை சேர்ந்தவர் பழனியப்பன் மகன் தனசேகர்(36). இவருக்கும் விரியங்கிணற்று பாளையத்தை சேர்ந்த பாலாமணி என்பவருக்கும் இடையே கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்… Read More »குடும்பத்தகராறு… தம்பதி தற்கொலை… உயிருக்கு போராடும் குழந்தைகள்

error: Content is protected !!