பிரபல பாடிபில்டர் வாங் குன் மாரடைப்பால் பலி
சீனாவின் 8 முறை பாடிபில்டிங் சாம்பியனான வாங் குன் (30), திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது விளையாட்டு உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எப்போதும் தீவிரமான உடற்பயிற்சி மற்றும் கடுமையான உணவு முறையை பின்பற்றி… Read More »பிரபல பாடிபில்டர் வாங் குன் மாரடைப்பால் பலி









