அமெரிக்கா, ஜப்பானுக்கும் சுனாமி எச்சரிக்கை
ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் கடும் நில நடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவில் 8.8ஆக பதிவானது. ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமியும் தாக்கியது. இதைத்தொடர்ந்து அமெரிக்காவின் கலிபோர்னியா, ஜப்பான் ஆகிய நாடுகளிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. … Read More »அமெரிக்கா, ஜப்பானுக்கும் சுனாமி எச்சரிக்கை