சாராய சாவு 37 ஆனது….கடும் நடவடிக்கை…… முதல்வர் ஸ்டாலின் உறுதி
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் நேற்று முன்தினம் சட்டவிரோதமாக சாராயம் விற்பனை நடந்துள்ளது. துக்க வீட்டுக்கு வந்தவர்கள் இதனை வாங்கி குடித்து உள்ளனர். இதில்6 பெண்கள் உள்பட 37 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். 100 பேர் … Read More »சாராய சாவு 37 ஆனது….கடும் நடவடிக்கை…… முதல்வர் ஸ்டாலின் உறுதி