திருச்சி வந்த எடப்பாடிக்கு உற்சாக வரவேற்பு
திருச்சி பெல் வளாகத்தில், 56கிலோ எடையில், 7அடி உயரம் கொண்ட எம்ஜிஆர் முழு உருவ வெண்கல சிலை, 12 அடி உயரமுள்ள பீடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று மாலை நடக்கிறது. அதிமுக… Read More »திருச்சி வந்த எடப்பாடிக்கு உற்சாக வரவேற்பு