ஒகேனக்கல் நீர்வரத்து 57ஆயிரம் கனஅடியாக உயர்வு
தென்மேற்கு பருவமழை கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் வெளுத்து வாங்குகிறது. இதனால் அங்குள்ள அணைகள் நிரம்பி வழிகிறது. கர்நாடகத்தில் உள்ள கே. ஆர். எஸ். மற்றும் கபினி அணைகள் நிரம்பி விட்டதால் உபரி… Read More »ஒகேனக்கல் நீர்வரத்து 57ஆயிரம் கனஅடியாக உயர்வு