கரூர் அருகே 5 பேர் பயணித்த ஆட்டோ மீது கார் மோதி விபத்து… ஒருவர் பலி..
கரூர் மாவட்டம், மகாதானபுரம் அடுத்த கம்மநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி உட்பட 5 பேர் வாடகை ஆட்டோவில் கிருஷ்ணராயபுரம் அடுத்த பிச்சம்பட்டி கிராமத்தில் உறவினர்கள் வீட்டில் நடந்த துக்க நிகழ்ச்சிக்காக சென்று… Read More »கரூர் அருகே 5 பேர் பயணித்த ஆட்டோ மீது கார் மோதி விபத்து… ஒருவர் பலி..