ரயில் டிக்கெட் முன்பதிவிற்கு ஆதார் கட்டாயம்- ஜன.,12 முதல் அமல்
ரயில்வே நிர்வாகம், ஐஆர்சிடிசி கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயமாக்கியுள்ளது. தட்கல் டிக்கெட்டுகளுக்கு ஏற்கனவே இந்த விதிமுறை அமலில் உள்ள நிலையில், ஜனவரி 12 முதல் 60 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்வதற்கும்… Read More »ரயில் டிக்கெட் முன்பதிவிற்கு ஆதார் கட்டாயம்- ஜன.,12 முதல் அமல்










