கேரளாவில் கனமழை… 11 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும், மீனவர்கள்… Read More »கேரளாவில் கனமழை… 11 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை