கரூர் அருகே இரவில் கடப்பாரையுடன் நடமாடும் முகமூடி கொள்ளையர்கள்- பரபரப்பு
கரூர் அருகே இரவு நேரத்தில் முகமூடிக் கொள்ளையர்கள் இருவர் கையில் கடப்பாரையுடன் நடமாடும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கரூர் மாவட்டம், புலியூர் பேரூராட்சிக்குட்பட்ட உட்பட்ட வெள்ளாளப்பட்டி பகுதியில்… Read More »கரூர் அருகே இரவில் கடப்பாரையுடன் நடமாடும் முகமூடி கொள்ளையர்கள்- பரபரப்பு




