கரூர் துயர சம்பவம்: வதந்தி பரப்பியவர்கள் மீது வழக்குப்பதிவு
கரூர் கூட்ட நெரிசல் குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது; கரூர் பகுதியில் நடைபெற்ற அரசியல்… Read More »கரூர் துயர சம்பவம்: வதந்தி பரப்பியவர்கள் மீது வழக்குப்பதிவு