கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்…
கரூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சியில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்கள், மகா தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மார்கழி… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்…